மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.(காணொளி)
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 68 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் திருகோணமலையில் பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது, நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தியமை தொடர்பில் சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில்…
மேலும்
