நிலையவள்

மீண்டும் டெங்கு பரவும் அபாயம்

Posted by - May 27, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மீண்டும் டெங்கு நோய் பரவலாம் என்று சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சுற்றுச் சூழலை தொடர்ந்தும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும் என சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும்

பெரும்பாலான பிரதேசங்களில் வெள்ள நிலைமை குறைவடைந்துள்ளது

Posted by - May 27, 2017
பொதுவாக பெரும்பாலான பிரதேசங்களில் வெள்ள நிலைமை குறைவடைந்திருப்பதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மணித்தியாலங்களில் மழை குறைவடைந்திருப்பதாகவும், நதிகளுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், நதிகளை அண்டிய தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.…
மேலும்

வன்னேரியில் சுற்றுலா மையம் திறந்து வைப்பு

Posted by - May 27, 2017
வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைநிதி (PSDG)   ரூபாய் 6 மில்லியன் ஒதுக்கீட்டில் வன்னேரிப்   அமைக்கப்பட்ட   கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள   சுற்றுலா மையம் வடமாகாண முதலமைச்சரினால்  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது பறவைகள்…
மேலும்

யாழ் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

Posted by - May 27, 2017
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் “தமிழ் கார்டியன்” ஊடக நிறுவனம் நடாத்தும் ஊடகத் துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப் பொருளிலான கலந்தாய்வு இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் ரி.சபேஸ்வரன் தலைமையில்…
மேலும்

யாழ். நாவற்குழியில் புகையிரத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

Posted by - May 27, 2017
யாழ்.  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் புகையிரத்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று சனிக்கிழமை காலை பயணித்த புகையிரத்தின் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிரதத்தின் மீது வீசப்பட்ட கல் புகையிரத்தில் பயணித்த இராணுவ சிப்பாயின்…
மேலும்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

Posted by - May 27, 2017
விதிகள் மற்றும் விதிமுறைகளை பொருட்படுத்தாமல்  வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்

முதலமைச்சரால் கிளிநொச்சியில் குடிநீர்த்திட்டம் திறப்பு

Posted by - May 27, 2017
வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைநிதி (PSDG)   ரூபாய் 4.5 மில்லியன் ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள  சுமார்  நூற்றி ஐம்பது குடும்பங்களின் பாவனைக்கு அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் வடமாகாண  முதலமைச்சர் வி.விக்னேஸ்வரன்…
மேலும்

புத்தமதத்தை கண்­டு­கொள்­ளாதி­ருப்­பதே ஏற்பட்டுள்ள அனர்த்­தங்களுக்கு காரணமாம்-கல­கொட

Posted by - May 27, 2017
நாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நி­லையின் விளை­வாக ஏற்­பட்­டுள்ள வெள்ள அனர்த்­தத்­திற்கு புத்த மதத்­தினை கண்­டு­கொள்­ளாமல் இருப்­பதே கார­ண­மாகும் என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் தெரி­வித்­துள்ளார். நாட்டில் தற்­போது அதர்ம ஆட்சி நில­வு­கின்­றது அத­னால்தான் இவ்­வா­றான அனர்த்­தங்கள் இடம்­பெ­று­கின்­றன. எனவே போலி…
மேலும்

இந்தியாவின் நிவாரணக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில்

Posted by - May 27, 2017
வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் முகமாக இந்தியாவின் நிவாரணக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பல்களை அனுப்ப உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று…
மேலும்

சீரற்ற காலநிலையால் குடிநீர் விநியோகத்தில் தடை என்றால் தொடர்பு கொள்ள இலக்கங்கள்

Posted by - May 27, 2017
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் உங்களது குடிநீர் விநியோகத்தில் ஏதாவது தடைகள் இருந்தால், அதுதொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்களை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்பட்டுள்ள குடிநீர்…
மேலும்