மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)
மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளையும், படுகொலைகளையும் நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. நவ சமசமாஜக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகம் முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்
