நிலையவள்

அப்துல் ராசிக் தொடர்பான விசாரணைகள் நிறைவு

Posted by - October 11, 2017
மத பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் முன்னாள் செயலாளர் அப்துல் ராசிக் உள்ளிட்ட அறுவர் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இன்று இந்த வழக்கு கொழும்பு பிரதம…
மேலும்

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு 100 ரூபா – கல்வியமைச்சு மறுப்பு

Posted by - October 11, 2017
இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என, வௌியான செய்திகளுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எந்தவொரு கருத்தையும் ஊடகங்களுக்கு கல்வி அமைச்சர் தெரிவிக்கவில்லை என…
மேலும்

கம்பஹா மாவட்டத்தில் 989 மில்லியன் ரூபா செலவில் கழிவு முகாமைத்துவத் திட்டம்

Posted by - October 11, 2017
கம்பஹா மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களில் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக வேண்டி ஆரோக்கியமான கழிவு சேகரிக்கும் இடம் மற்றும் உயிரியல் வாயு உரவகைகளை உற்பத்தி செய்யும் முறைமையினை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் 989…
மேலும்

பிணை முறி ஏலம் தொடர்பில் பேசவில்லை – மலிக், கபீர் சாட்சியம்

Posted by - October 11, 2017
அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளித்தனர். ஆணைக்குழுவின் தலைவர் கே.ரி.சித்ரசிறி தலைமையிலான நீதிபதிகள், அமைச்சர்களிடம் விசாரணை நடத்திய சாட்சியங்களை பதிவு செய்தனர். சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் இடம்பெறுவதற்கு…
மேலும்

சங்காவுக்கு இரண்டு பதவிகள்

Posted by - October 11, 2017
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவிற்கு ஒரே தடவையில் வீரராகவும் ஆலோசகராகவும் செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மல்டான் சுல்தான் அணியின் வீரராக விளையாடவுள்ள குமார் சங்ககார அவ்வணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.…
மேலும்

சீரற்ற காலநிலை – கட்டுநாயக்க விமானங்கள் மத்தலயில் தரையிறக்கம்

Posted by - October 11, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த…
மேலும்

களனி பல்கலைக்கழகம் 16ம் திகதி மீளத் திறக்கப்படுகிறது

Posted by - October 11, 2017
களனி பல்கலைக்கழகம் எதிர்வரும் 16ம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளது. இதற்கமைய, மாணவர்கள் தமது விடுதிகளுக்கு 15ம் திகதி திரும்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலைத்தொடர்ந்து கால வரையறையின்றி பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

​கல்வி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சரினால் திறந்து வைப்பு!

Posted by - October 11, 2017
தேராவில் பகுதியில் உள்ள  சிறுவர்களின் கல்விவளர்ச்சிக்கான கல்வி நிலையம் ஒன்று வடமாகாண விவசாய அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. காந்தள் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் தேராவில் பகுதியில் சிறுவர்களுக்கான இலவச கல்வி நிலையம் ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண…
மேலும்

அவசர விபத்து முதலுதவி சேவைக்கு ஹெலிகொப்டர் பயன்பாடு விரைவில்.!-ராஜித

Posted by - October 11, 2017
அவ­சர விபத்­துக்­களின் போது விபத்­துக்­குட்­பட்­ட­வ­ருக்கு  சிகிச்­சை­ய­ளிக்­க­வென எதிர்­கா­லத்தில்  அம்­பி­யூலன்ஸ் சேவை­யுடன் அதி­ந­வீன  மற்றும் சகல வைத்­திய வச­தி­க­ளுடன் ஹெலி­கொப்டர்  சேவையும் விரைவில் நடை­மு­றைக்கு   கொண்­டு­வ­ரப்­படும் என்று   சுகா­தார, போசாக்கு மற்றும்  சுதேச மருத்­துவ அமைச்சர் ராஜித சேனா­ரத்ன  தெரி­வித்தார். முத­லு­தவி சேவைக்­கான…
மேலும்

வல்லப்பட்டைகளை கடத்த முற்பட்ட குவைட் பிரஜை கைது

Posted by - October 11, 2017
சட்டவிரோதமாக வல்லப்பட்டைகளை தாய்லாந்தின் பாங்கொக் நகரிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட குவைட் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 154000 ரூபா பெறுமதியான 4 கிலோ 500 கிராம் வல்லப்பட்டைகள்…
மேலும்