ஈரான்-ஈராக் எல்லைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம், 60 பேர் பலி 300 பேர் காயம்
ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் நேற்றிரவு(12) பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிச்ட்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் மேற்குப் பிராந்திய ஈரானியர்களே…
மேலும்
