நிலையவள்

வவுனியாவில் பற்றி எரிந்த வன்பொருள் அங்காடி நிலையம்!

Posted by - December 2, 2017
வவுனியா – மன்னார் பிரதான வீதியில் 6ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம் வேப்பங்குளத்திற்கு அருகில் உள்ள 6ஆம் கட்டையில் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். குறித்த இடத்திற்கு தீயணைப்பு பிரிவின்…
மேலும்

முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கும் இருட்டுமடு பிரதான வீதி!

Posted by - December 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருட்டுமடு-உடையார்கட்டு பிரதான வீதி மக்கள் பாவணைக்கு மிகவும் இடையூறாக முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கின்றது. பாடசாலை மாணவர்கள்,அரச அதிகாரிகள்,விவசாயிகள்,சாதாரண பொதுமக்கள் என நாளாந்தம் பல்வேறு தேவைக்காக மக்கள் பயன்படுத்தும் இவ் வீதியை பிரதேச அரசியல்…
மேலும்

மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் பாம்பு : மக்கள் மத்தியில் அச்சம்

Posted by - December 2, 2017
மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலை கலிலும் பாப்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு…
மேலும்

மேல்­ மா­கா­ணத்திலுள்ள கட்­டாக்­காலி மாடுகளுக்கெதிராக நடவடிக்கை

Posted by - December 2, 2017
மேல் மாகா­ணத்தில் வீதி­களில் திரியும் கட்­டாக்­காலி மாடு­களை அப்­பு­றப்­ப­டுத்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அவை கால்­நடை காப்­ப­கங்­களில் விடப்­படும் எனவும் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். பரா­ம­ரிப்­பாளர் இல்­லாத 689 மாடுகள் அடை­யா­ளம் ­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும்…
மேலும்

கடந்­த­கால ஊழல் குற்­றங்­களை கண்­ட­றி­வதில் அர­சாங்கம் தயக்கம்-சம்பிக்க ரணவக்க

Posted by - December 2, 2017
உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் அனைத்தும் ஒரே தினத்தில் இடம்­பெ­று­வது ஆரோக்­கி­ய­மான விட­ய­மாகும். முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு தவிர்ந்த ஏனைய அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கும் புதிய முறையில் தேர்தல் நடத்­தப்­படும் என பாரிய நகர மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்­தி ­அ­மைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.…
மேலும்

தாம­தித்­தா­வது அர­சாங்கம் நல்­லி­ணக்கம் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுக்கும் -ஜெஹான் பெரேரா

Posted by - December 2, 2017
நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல்  செயற்­பாட்டை  அர­சாங்கம்  தாம­தித்­தாலும்   அதனை முன்­னெ­டுக்கும் என்ற நம்­பிக்கை எனக்கு இன்னும் இருக்­கின்­றது. கூட்டு எதி­ரணி  மிகவும்  பல­மாக செயற்­ப­டு­கின்­ற­மையின் கார­ண­மாக அர­சாங்கம்  இந்த விட­யத்தில் தயக்­கத்தை  காட்­டு­கின்­றது என்று தேசிய சமா­தான பேர­வையின்  நிறை­வேற்று பணிப்­பாளர் …
மேலும்

மஹிந்த ஆட்­சியை கவிழ்க்­கவே ரணில் -– மைத்­திரி கூட்­ட­ணி­ -திஸ்ஸ

Posted by - December 2, 2017
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்­த­மை­யா­னது நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அல்ல. மாறாக மஹிந்த ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­காக மாத்­தி­ரமேயாகும். இவ்­விரு கட்­சி­க­ளும் அமைச்­சுக்களை பகிர்ந்துகொண்டாலும் இருவேறு கொள்­கைகளை கொண்டே அர­சி­யலை நடத்தி வரு­கின்­றன என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திஸ்ஸ…
மேலும்

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

Posted by - December 2, 2017
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13  ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, 5 பேர் காணாமல்போயுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் தற்போதுவரை 14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து…
மேலும்

சு.கா வுடன் இணைந்து கொண்ட ஜயந்த விஜேசேக்கரவுக்கு பதவி

Posted by - December 2, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர், திருகோணமலை மாவட்ட முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேக்கர ஜனாதிபதி செயலகத்தில்ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்ட அவரை, ஸ்ரீ…
மேலும்

ஒக்கி’ சூறாவளி தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிறப்பு அறிக்கை!

Posted by - December 1, 2017
இலங்கைக்கு அருகில் உருவாகி இருந்த ஒக்கி சூறாவளி, கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 600 கிலோமீற்றருக்கு அப்பால் சென்றிருப்பதாக வானிலை அவதான நிலையம் சிறப்பு வானிலை அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் , இன்றைய தினத்திலும் சில மாகாணங்களில் இடியுடன் கூடிய…
மேலும்