நிலையவள்

ஊடகவியலாளரை தாக்க முற்பட்ட மர்ம நபர்கள்!!

Posted by - December 3, 2017
முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் ஊடகவியளாளர் ஒருவர் மீது தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை 06.25 அளவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பாகச் செயற்படும் யாழ்FM…
மேலும்

முல்லைத்தீவில் கன மழை: மக்கள் பாதிப்பு!

Posted by - December 3, 2017
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழையனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையினால் சிறிய குளங்கள் நிரம்பி வான் பாய்வதாக தெரியவருகிறது. அத்துடன் ஒட்டுசுட்டானில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும்

ஆசன பங்­கீடு குறித்து ஐ.தே.கவுடன் இறுதிச் சுற்றுப்பேச்சு இன்று.!

Posted by - December 3, 2017
உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் தொடர்பில் ஐக்­கிய தேசிய முன்­னணி கட்சி தலை­வர்கள் இன்று  மாலை அலரி மாளி­கையில் சந்­தித்து இறுதிச் சுற்று பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­ட­வுள்­ளார்கள் என முற்­போக்கு கூட்­டணி மற்றும் ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும்…
மேலும்

சீரற்ற கால­நிலை உக்­கி­ர­ம­டை­யலாம்.!

Posted by - December 3, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் உக்­கி­ர­ம­டை­ய­வுள்­ள­தாக கால­நிலை அவ­தான நிலையம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு  மக்கள் அவ­தா­ன­மாக இருந்­து­கொள்­ளு­மாறு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம்…
மேலும்

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம்

Posted by - December 3, 2017
2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (03) ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களத்தில் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.…
மேலும்

சிறப்புற நடைபெற்ற ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - December 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அதிகாலை வேளையில் இராணுவம் சந்திப்புக்கென அழைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (02) காலை 1 0 மணிக்கு ஒதியமலை…
மேலும்

நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்- மைத்திரிபால

Posted by - December 2, 2017
85 லட்சம் அளவிலான அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்களுள் சுமார் 26 லட்சம் பேர் மாத்திரமே தற்போது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில்…
மேலும்

சீரற்ற காலநிலையால் சேதமடைந்துள்ள வீடுகளுக்கான இழப்பீட்டின் ஒரு பகுதி இன்று

Posted by - December 2, 2017
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள இழப்பீட்டின் ஒரு பகுதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் அனைத்து மாவட்ட செயலகங்களும், பிரதேச செயலகங்களும் இன்று மற்றும் நாளையும் திறக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.…
மேலும்

சிறு­மியை கடத்தி துஷ்­பி­ர­யோகம் இரு­வ­ருக்கு 18,27 வருட கடூ­ழியம்

Posted by - December 2, 2017
14 வயது சிறு­மியை கடத்திச் சென்று வீடொன்றில் வைத்து துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய இரு­வ­ருக்கு தலா 18, 27 வரு­டங்கள் கடூ­ழிய சிறைத் ­தண்­டனை விதித்து கல்­முனை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி நவ­ரட்ண மார­சிங்க தீர்ப்­ப­ளித்தார். கடந்த புதன்­கி­ழமை மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போதே மேற்­படி…
மேலும்

20 இந்திய மீனவர்கள் கைது

Posted by - December 2, 2017
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த இந்தியாவின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்களும் இலங்கையின் பருத்தித்துறைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். மீனர்களிடம் இருந்து…
மேலும்