நிலையவள்

கூட்டமைப்பின் பிளவு ; மக்கள் மத்தியில் அதிருப்தி-அனந்தி சசிதரன்

Posted by - December 9, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும்…
மேலும்

ஹம்பாந்தோட்ட துறைமுக உடன்படிக்கை நிறைவேற்றம், பணிகளும் இன்று ஆரம்பம்

Posted by - December 9, 2017
ஹம்பாந்தோட்ட துறைமுகத்தின் நடவடிக்கைகளை சீன துறைமுகத்துக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை தொடர்பில் நேற்று (08) பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 65 மேலதிக வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அதற்கான பணிகள் இன்று (09) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக 72 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. மக்கள்…
மேலும்

850 பிக்குகளுக்கு பிரதமர் 40 கோடி ரூபா பணம் வழங்கியது தவறு- பொங்கமுவ தேரர்

Posted by - December 9, 2017
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 850 பிக்குகளை அலரி மாளிகைக்கு அழைத்து அவர்களுக்கு பணம் வழங்கியது தவறான ஒரு நடவடிக்கை என தேசிய உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் பொங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில் இவ்வாறு…
மேலும்

இனந்தெரியாத இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - December 9, 2017
குருநாகல் – தம்புள்ள பிரதான வீதியிலுள்ள தலகிரியாகம பாதை அருகில் வைத்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் 25 – 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருடையது எனவும் இவரின் தலை, முகம் மற்றும் பாதங்கள் என்பவற்றில் பாரிய காயங்கள்…
மேலும்

செக் குடியரசின் பெண் ஒருவர் கொழும்பில் கைது

Posted by - December 9, 2017
செக் குடியரசின் பிரஜையொருவர் கொழும்பு கோட்டை கெனல் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீசா காலம் முடிவடைந்தபின்னர் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள…
மேலும்

சேவைக்கு சமூகமளிக்காவிடின், பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர்

Posted by - December 9, 2017
புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…
மேலும்

மஹிந்தவை நாம் பாதுகாப்போம்- ரணில்

Posted by - December 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பாதுகாப்பது தங்களுக்கே அதிகம் லாபகரமானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அவருக்கு எந்தவொரு ஆபத்தும் வருவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு…
மேலும்

சகஜமாக உரையாடிய மைத்திரி – மஹிந்த

Posted by - December 8, 2017
நிதி இரா­ஜாங்க அமைச்சர் ல­க் ஷ்மன் யாப்பா அபே­வர்த்­த­னவின் மகன் பசந்த யாப்பா அபே­வர்­த்த­னவின் திரு­மணம் நேற்று மாத்­த­றையில் நடை­பெற்ற நிலையில் அதில்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் கலந்­து­கொண்­டி­ருந்­தமை விசேட அம்­ச­மா­க­வி­ருந்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன…
மேலும்

தீவிரமாகும் ரயில்வே வேலை நிறுத்தம்; வேறு சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் குதிக்க ஏற்பாடு

Posted by - December 8, 2017
ரயில்வே சாரதிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று (7)  அதிகாலை ஆரம்பித்த வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், சம்பள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் ரயில்வே திணைக்களத்தின் வேறு சில தொழிற்சங்கங்களும் இன்று (8) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்…
மேலும்

மும்முனை போட்டி களத்தில் கொழும்பு மாநகர சபை : ஐ.தே.க.வில் ரோஸி, சு.க.வில் அசாத் சாலி

Posted by - December 8, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசிய கட்சியை தவிர ஏனைய கட்சிகள் யாரை நியமிப்பதென்பதில் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுவருவ தாக தெரியவருகின்றது. இதுவரை காலமும் தேர்தலில் இருமுனை போட்டியே இருந்து வந்தது. ஆனால் இம்முறை மும்முனை…
மேலும்