நிலையவள்

வட்டு. யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் நால்வருக்கு 3ஏ

Posted by - December 28, 2017
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் 3ஏ பெறுபேற்றைப் பெற்றனர். இன்று வியாழக்கிழமை அதிகாலைவரை இணையத்தளத்தில் பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் கிடைக்கப்பெற்றன. யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் பிரபாகரன் பிரதீஸ் பெளதீக விஞ்ஞானத்தில் 3ஏ சித்தியைப் பெற்று (…
மேலும்

மானிப்பாயில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

Posted by - December 28, 2017
யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சந்தேக நபர்கள்…
மேலும்

கேப்­பாப்பு­லவு மக்­களின் 133 ஏக்கர் காணிகள் இன்று கைய­ளிக்­கப்­படும்- டி.எம்.சுவா­மி­நாதன்

Posted by - December 28, 2017
கேப்­பாப்பு­லவு மக்­க­ளுக்கு சொந்­த­மான 133ஏக்கர் காணிகள் இன்று அவர்­க­ளி­டத்தில் மீளவும் கைய­ளிக்­கப்­படும் என்று சிறைச்­சா­லை கள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் அறி­வித்­துள் ளார். இது தொடர்பில் அமைச்சர் சுவா­மி­நாதன் விடுத்­துள்ள அறி­விப்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்டுள்­ள­தா­வது, தேசிய…
மேலும்

பத்து பேருக்குமேல் வீடுவீடாக சென்று வாக்குகேட்க முடி­யாது

Posted by - December 28, 2017
உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல்­க­ளுக்­காக வீடு வீடாக சென்று பிர­சார பணி­களில் ஈடு­ப­டு­வ­தற்கு கடும் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்ளன. மோதல்கள், வன்­மு­றைகள் இடம்பெ­று­வதை தவிர்க்கும் முக­மாக இந்த கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அதன்­படி 10 பேருக்கு மேல் குழு­வாக பிரசார நட­வ­டிக்­கை­களில் வீடு வீடாக செல்ல…
மேலும்

அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார்

Posted by - December 28, 2017
அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார் என்று வன்னி பாரா­ளுமன்ற உறுப்­பினர் ந.சிவ­சக்தி ஆனந் தன் தெரி­வித்தார் வவு­னியா நக­ர­ச­பைக்­காக உதய சூரி­யன்­சின்­னத்தில் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்தில் போட்டியிடும் இ.கௌத­மனை ஆத­ரித்து நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும்…
மேலும்

25000 ரூபா தண்டப்பண சட்டம் இன்னும் தாமதம்- சிசிர கோதாகொட

Posted by - December 28, 2017
போக்குவரத்து சட்ட மீறல்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் அறிவிடும் சட்டத் திருத்தம் சட்டவாக்கல் திணைக்கத்தில் முடங்கிக் கிடப்பதாக போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படப் போகிறது என்ற செய்தி…
மேலும்

உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

Posted by - December 28, 2017
க.பொ.த. உயர்தரப் பரீடசையின் இன்று அதிகாலை வெளியாகியுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான  பெறுபேறுகளின்படி சகல துறைகளிலும் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபுர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாத்தா வித்தியாலய…
மேலும்

கிளாலியில் மணல் அகழ்வை தடுக்க கோரி கூரை மீது ஏறி போராட்டம்

Posted by - December 27, 2017
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிளாலி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்  மணல் அகழ்வைத் தடுக்ககோரி  கிராமவாசி  ஒருவர்  கூரை மீது ஏறி போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இன்று(27) காலை கிளாலி பாடசாலைக்கு முன்பாக உள்ள பச்சிலைப்பள்ளி பல  நோக்கு கூட்டுறவுச் சங்க…
மேலும்

கடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாக தப்பித்த வவுனியா வர்த்தகர்; கடத்தல்காரர்கள் சிக்கினர்

Posted by - December 27, 2017
வவுனியாவில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் கேட்கும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இலங்கை மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான தேயிலை வர்த்தகத்தில் ஈடுபடும் வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த திருவியம் அருந்தராசா…
மேலும்

டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுமி பலி!

Posted by - December 27, 2017
மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் தரம் 2இல் கற்கும் முஹம்மத் இஸ்மாயில் பஸாத்…
மேலும்