தாஜுதீன் கொலை : இந்த 0773554441இலக்கம் யாருடையது? நீதிமன்றம் விளக்கம் கோரல்
ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அவரது தொலைபேசிக்கு வந்த “மிஸ்கோள்” அழைப்பு தொடர்பில் விளக்க அறிக்கையொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பெற்றுக் கொடுக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் சாந்தனி டயஸ் டயலொக் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த…
மேலும்
