ஆண்டொன்று கடந்த நிலையில் விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்.!
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகபடுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவித்து தாம் அதில் வாழ அனுமதிக்க வேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவுற்ற நிலையில் முடிவின்றி தொடர்கின்றது.கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி…
மேலும்
