நிலையவள்

5400 கோடி ரூபா பெறுமதியான பணம் பரிமாறப்பட்டம் – இலங்கை வங்கி

Posted by - April 21, 2018
கடந்த புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் இலங்கை வங்கியின் தன்னியக்க பண பரிமாற்றல் மற்றும் காசு வரவு வைத்தல் கருவிகள் மூலம் ஐயாயிரத்து 400 கோடி ரூபா பெறுமதியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வங்கியின் ஏரிஎம், சிடிஎம் வலைப்பின்னல்களில் 930 இற்கு…
மேலும்

முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் கால அவகாசம்

Posted by - April 21, 2018
முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்களை பொருத்துவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முச்சக்கர உரிமையாளர் சங்கம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.…
மேலும்

அசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி

Posted by - April 21, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அசங்க குருசிங்க, இலங்கை கிரிக்கெட்டின் பிரதான செயற்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி…
மேலும்

தபால், ரயில்வே திணைக்களங்களை அரசாங்கத்திடமிருந்து விடுவிக்க திட்டம்

Posted by - April 21, 2018
தபால் திணைக்களம் மற்றும் ரயில்வே திணைக்களம் என்பவற்றை அரசாங்கத்தின் நிருவாகத்திலிருந்து விடுவித்து சுயாதீன நிருவாக சபைகள் கொண்ட கூட்டுத் தாபனங்கள் இரண்டாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூட்டு தபால் தொழில்சங்க முன்னணி அறிவித்துள்ளது. அமைச்சரவை உப குழுவொன்றின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
மேலும்

அதிகாலையில் நடந்த கோர விபத்து! இளம் தம்பதிகள் ஸ்தலத்தில் பலி!! மதவாச்சியில் சோகம்!!

Posted by - April 20, 2018
இலங்கையின் வடமத்திய மாகாணம் மதவாச்சி, கரம்பன்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை சிற்றூந்து மற்றும் உந்துருளி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதால் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உந்துருளியில் பயணித்த கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள்,…
மேலும்

பாதீ­னி­யத்தை ஒழிக்­கத் தவ­றினால் 2 ஆண்­டு­கள் சிறை!! பொதுமக்களே ஜாக்கிரதை!

Posted by - April 20, 2018
பாதீ­னி­யச் செடி­கள் வளர்ந்துள்ள காணி­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. நட­வ­டிக்­கை­கள் உட­னடியாக நடை முறைப்படுத்தப்பட்டன. பாதீ­னி­யம் வளந்­துள்ள காணி­யின் உரி­மை­யா­ள­ருக்கு இரண்டு ஆண்­டு­கள் சிறை­தண்­டனை அல்­லது 10 ஆயி­ரம் ரூபா தண்­டப் பணம் அற­வி­டப்­ப­டும் என்று சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின்…
மேலும்

சதிவேலையைப் பற்றிப் பேசுவதற்கு சுமந்திரனுக்கு எந்தவித அருகதையும் கிடையாது- சுரேஷ் காட்டமாகத் தெரிவிப்பு

Posted by - April 20, 2018
சதியைப் பற்றிப் பேசுவதற்கு சுமந்திரனுக்கு எந்தவித யோக்கியமும் கிடையாது எனமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் சதிவேலை செய்யும் சுமந்திரன் எம்.பியே சதியை நேரே பார்த்தேன் என்று கூறுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை.உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்து மிக நீண்ட…
மேலும்

இலங்கை கடற்பரப்பில் தொடரும் மர்மங்கள்…!! அடுத்தடுத்து மீட்கப்படும் புத்தர் சிலைகள்!!

Posted by - April 20, 2018
இந்நிலையில், மீண்டும் இலங்கையை அண்மித்த ஆழ் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் புத்தர் சிலை மீட்கப்பட்டுள்ளது.இது காலியை சேர்ந்த மீனவர்கள் சிலரினால் மீட்கப்பட்டுள்ளது. மிதந்து வந்த புத்தர் சிலை மியன்மார் நாட்டிற்கு சொந்தமானதென சந்தேகிக்கப்படுகின்றது. புத்தர் சிலையுடன் மேலும் சில சிலைகளும்…
மேலும்

எரிபொருள் விலை கூடுமா? இல்லையா? : இறுதி முடிவு?

Posted by - April 20, 2018
எரிபொருள் விலையை உயர்த்துவதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். தமிழ்,சிங்கள புத்தாண்டை கொண்டாடும் முகமாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெற்றோலிய…
மேலும்

மனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன்

Posted by - April 20, 2018
கணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் கணவர் ஒருவர் மது அருந்தி வீட்டுக்சென்றபோது அவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் கழுத்துப்பகுதியில்…
மேலும்