நிலையவள்

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மே தினப் பேரணி

Posted by - May 1, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில்  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மே நாள் நிகழ்வுகள் கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் பல்வேறு பொதுஅமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது. தமிழ்த்  தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மே தின நிகழ்வுகள் இன்று  கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில்…
மேலும்

முள்ளிவாய்க்காலில் சிரமதானப் பணிகள்!

Posted by - May 1, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  மே 18 திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. இன்று முற்பகல் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சிரமதானப்பணியை மேற்கொண்டுள்ளனர். 2009 ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த…
மேலும்

யாழில் மக்கள் விடுதலை முன்னணியின் மே தினப் பேரணி

Posted by - May 1, 2018
மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் அனைத்துலக மக்களின் தொழிலாளர் உடைய உரிமைகளை மேன்படுத்துக்காக என்னும் கருப்பொருளில் இன்று (01) உலக தொழிலாளர்கள் தின ஊர்வலம் யாழ்.பொஸ்கோ ஆரம்ப பாடசாலை மைதானத்தில் இருந்து ஆரம்பமாகியது. இந்நிகழ்வு மக்கள் விடுதலையின் முன்னணியின் தலைவர் அனுரகுமார…
மேலும்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேதினம் அனுஷ்டிப்பு

Posted by - May 1, 2018
உலக தொழிலாளர் தினமான மேதினத்தை அரசாங்கம் எதிர்வரும் 7ம் திகதி அனுஷ்டிக்கும்படி கேட்டுக்கொண்ட போதிலும், 01.05.2018 அன்றைய மேதினத்தில் உலக தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றுக்கொடுத்த தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொட்டகலையில் அமைந்துள்ள சௌமிய மூர்த்தி தொண்டமான்…
மேலும்

இலங்கையில் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா ஒத்துழைப்பு

Posted by - May 1, 2018
இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது. கியூபாவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரத்னவை சந்தித்த கியூபாவின் சுகாதார அமைச்சர் ரொபேற்றோ மொராலே…
மேலும்

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Posted by - May 1, 2018
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியின் பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் இயங்கிவந்த உணவு விடுதி ஒன்றில் விடுமுறை தினமான நேற்று (30) மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது…
மேலும்

இன்று கொழும்பில் நடைபெற்ற மே தின நிகழ்வு

Posted by - May 1, 2018
இலங்கையில் மே தினம் மே 7 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சில பகுதிகளில் மே தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கமைய “மே தினத்தைப் பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள்” ஏற்பாடு செய்திருந்த மே தினக் கொண்டாட்டம் இன்று காலை…
மேலும்

என்னதான் மாற்றம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது – மஹிந்த

Posted by - May 1, 2018
வ்வாறெல்லாம் திருத்தங்கள் செய்தாலும் தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் மூத்த அரசியவாதியான டி.பி.இளங்ககோனின் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…
மேலும்

தானும் விஷம் அருந்தி இரு பிள்ளைகளுக்கும் கொடுத்த தந்தை

Posted by - May 1, 2018
தந்தையொருவர் தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரி -மீசாலை பகுதியில்  நேற்று இடம்பெற்றுள்ளது. 35 வயதான தந்தை, தனது 10 வயது மகனுக்கும் 7 வயதான மகளுக்கும் விஷம் கொடுத்து அவரும் அருந்தியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

மாகா­ண­சபை தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு முயற்சி.!

Posted by - May 1, 2018
மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யா­னது மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலை­மையை உரு­வாக்கி உள்­ளது என்றும் பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை இது­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை எனவும்…
மேலும்