நிலையவள்

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய 6 சந்தேகநபர்களுக்கு 21 வரை விளக்கமறியல்

Posted by - May 7, 2018
காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ​ஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் இம்மாதம்  21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

நான் அரசியலிலிருந்து 2020 இல் ஓய்வு பெற மாட்டேன்- ஜனாதிபதி

Posted by - May 7, 2018
சிலர் தான் 2020 இல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதா? எனக் கேட்பதாகவும், சமூக வலைத்தளங்களிலும் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் 2020 இன் பின்னரும் ஓய்வு பெறப் போவதில்லையென உறுதியாக அறிவித்தார். மட்டக்களப்பு செங்களடி விளையாட்டு…
மேலும்

தனி அரசாங்கமொன்றை அமைப்போம் -பிரதமர் ரணில்

Posted by - May 7, 2018
அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாம் தனி அரசாங்கமொன்றை அமைப்போம். அதுமாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை 20 வருடங்களுக்கு கொண்டு செல்வதே எனது இலக்காகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய…
மேலும்

திருமலையில் கேரள கஞ்சா கடத்திய பெளத்த பிக்கு

Posted by - May 7, 2018
திருகோணமலை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கொண்டு சென்ற 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹொரவ்பொத்தானை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சா கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு…
மேலும்

பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம்

Posted by - May 7, 2018
தனது சொந்த மாமாவால் பாடசாலை மாணவியொருவர் பல முறை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய குறித்த நபர் நவகத்தேகமுவ காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 15 வயது குறித்த பாடசாலை மாணவி 23 வயதுடைய…
மேலும்

இரத்தினபுரியில் பற்றி எரிந்த தீயுடன் பாரிய வெடிப்பு

Posted by - May 7, 2018
இரத்தினபுரி – கோலொன்ன – சூரியகந்த வீதியில் புலுதொட்ட சந்தியில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவியுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட இந்த தீப்பரவலுடன் வெடிப்பும் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் எரி…
மேலும்

20ஆம் திகதி வரை­யில் இலங்கையில் காத்திருக்கும் ஆபத்து

Posted by - May 7, 2018
தற்­போது வடக்கு உட்­பட நாடு முழு­வ­தும் நில­வும் அதிக வெப்­பத்­து­ட­னான கால­நிலை எதிர்­வ­ரும் 20ஆம் திகதி வரை நீடிக்­கும் என்று வளி­மண்­ட­லவியல் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது. தற்­போது வெப்­ப­நிலை 35 பாகை செல்­சி­யஸ் வரை அதி­க­ரித்­துள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சுட்­டெ­ரிக்­கும் வெயி­லால் மக்­கள்…
மேலும்

யாழில் தந்தை மரணம்!! இரு பிள்ளைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்..

Posted by - May 7, 2018
தன் இரு பிள்­ளை­க­ளுக்கு நச்­சுத் திரா­வ­கம் கொடுத்­துத் தானும் அதை அருந்­திய தந்தை சிகிச்சை பய­னின்றி 6 நாள்­க­ளின் பின்­னர் உயி­ரி­ழந்­தார். சாவ­கச்­சேரி, வடக்கு மடத்­த­டி­யைச் சேர்ந்த கந்­த­சாமி சுரேஸ்­கு­மார் (வயது-35) என்­பரே உயி­ரி­ழந்­தார். அவ­ரது பிள்­ளை­கள் தொடர்ந்து சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­ற­னர்.…
மேலும்

கைது செய்யப்பட்ட இலங்கையர் 43 பேரிடம் ஐ.நா. அடையாள அட்டை

Posted by - May 7, 2018
மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்களில் 43 பேருக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளது என்று இலங்கை அயலுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் கூறப்படுவதாவது, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு…
மேலும்

சிறி லங்கா சுதந்­தி­ரக்கட்­சி­யில் அதி­ரடி காட்ட மைத்­தி­ரி­பால தீர்­மா­னம்

Posted by - May 7, 2018
சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்­றின் பொதுச் செய­லா­ளர்­கள் உட்­பட கட்­சி­க­ளின் இதர பத­வி­க­ளில் அதி­ரடி மாற்­றங்­க­ளைச் செய்ய இறுதி முடி­வெ­டுக்­கப்­பட்­டுள் ளது என­வும், எதிர்­வ­ரும் வாரம் இந்த மாற்­றங்­கள் இடம்­பெ­ற­வுள்­ளன என­வும் செய்­தி­கள்…
மேலும்