நிலையவள்

நதிகளைப் பாதுகாப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் – ஜனாதிபதி

Posted by - May 11, 2018
கரையோரங்கள் அரிக்கப்படுவதனால் நாட்டின் நதிக்கட்டமைப்புக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்கியிருப்பதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றிணை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் எற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவினருடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி…
மேலும்

மைத்திரியிடம் மன்னிப்புக் கோரவில்லை- பொன்சேகா

Posted by - May 11, 2018
சரத் பொன்சேகா என்ற நபர் வாழ்க்கையில் தனது பெற்றோருக்கும், மதகுருமாருக்கும் மட்டுமே தலைவணங்கி இருப்பதாகவும், அரசியல்வாதிகளுக்கு தான் ஒருபோதும் தலைவணங்கியதும் இல்லை எனவும், வணங்கப் போவதுமில்லையெனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். ராஜபக்ஷாக்கள் என்னை சிறையில் போடும் போதும் மன்னிப்புக் கோரினால், விடுதலை செய்வதாக…
மேலும்

யாழில் இருந்து விடை பெறும் நீதிபதி இளஞ்செழியன்

Posted by - May 11, 2018
யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனிற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் இணைந்து, மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கமர் ஆகியோருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில்…
மேலும்

உதயங்க வீரதுங்கவின் மனு நிராகரிப்பு

Posted by - May 11, 2018
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. தமது வங்கிக்கணக்கை தடை செய்துள்ள உத்தரவை இரத்து செய்யுமாறும், தம்மைக் கைது செய்வதற்காகக் கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள பிடியாணையை…
மேலும்

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களையும் அதிகரிக்க நடவடிக்கை

Posted by - May 11, 2018
எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட்டமையைடுத்து, தமது கட்டணங்களையும் அதிகரிக்கவுள்ளதாக, பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகள் அறிவித்துள்ளனர். எனினும் கட்டண அதிகரிப்பு தொடர்பில், இதுவரை எவ்விதத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அது தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன…
மேலும்

வீடொன்றில் ஒன்றரை கிலோவுக்கும் அதிகமான ஹெரோய்ன்

Posted by - May 11, 2018
ஹொரணை, மொரகஹஹேன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து ஒன்றரை கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோய்ன் போதைப் பொருள் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி அவரின் வீட்டிலிருந்து…
மேலும்

வில்பத்துவின் உண்மை நிலையை கண்டறியுங்கள் -ரிஷாட் பதியுதீன்

Posted by - May 11, 2018
வில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதுமான இனவாதிகளின் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து இது தொடர்பிலான உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வனஜீவராசிகள் அமைச்சர் சரத்…
மேலும்

தடைப்பட்டுள்ள அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்

Posted by - May 11, 2018
தடைப்பட்டிருக்கும் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம்மாதம் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று 8ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வின் ஆரம்பத்தை முன்னெடுத்து நிகழ்த்திய விசேட உரைமீதான…
மேலும்

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும்- முச்சக்கரவண்டி சங்கம்

Posted by - May 11, 2018
முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை சுயதொழில் முச்சக்கர வண்டிசங்கம் அறிவித்துள்ளது. எட்டரை லட்சம் முச்சக்கரவண்டிகளுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு தெரிவித்து ஜனாதிபதியிடம் வேண்டுகோளை…
மேலும்

3 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி உதவி வழங்க நடவடிக்கை-சேனாரத்ன

Posted by - May 11, 2018
குறைந்த வருமானத்தைக் கொண்ட பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம்  திட்டமிட்டுள்ளது. இதன் பிரகாரம் இரண்டு தசாப்தங்களுக்குக் கூடுதலான காலமாக சமுர்த்தி உதவி பெறத் தகைமையுடைய மூன்று இலட்சத்து எண்பதாயிரம் குடும்பங்களுக்கு எதிர்காலத்தில்…
மேலும்