கொழும்பு – புத்தளம் புகையிரத சேவையில் இன்னும் பாதிப்பு
கொழும்பு – புத்தளம் புகையிரத மார்க்கத்தில், லுனுவில புகையிரத நிலையம் வரையில் மாத்திரமே ரயில் சேவை இடம்பெறுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது. நாத்தாண்டிய – தும்மோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத வீதியில் ஹெமில்டன் நீரோடை பெருக்கெடுத்து அந்தப் புகையிரத…
மேலும்
