நிலையவள்

தேர்தல் நடைபெறாவிட்டால் அது ஜனநாயகத்தின் இறுதிப் பயணமாக அமையும்-ஜீ.எல்.பீரிஸ்

Posted by - June 11, 2018
அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவில்லை என்றால், அது ஜனநாயகத்தின் இறுதிப் பயணமாக அமையும் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.…
மேலும்

யாழ் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி மாணவர்கள் போராட்டம்

Posted by - June 11, 2018
யாழ்ப்­பா­ணம் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரைத் தாக்­கிய குற்­றச்­சாட்­டில், அதே பாட­சா­லை­யின் பழைய மாண­வர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்­பா­ணம், கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வர்…
மேலும்

விவசாயிகளுக்கு இலவச விதை நெல்

Posted by - June 11, 2018
இரசாயன உரப் பாவனையின்றி, இயற்கைப் பசளைகளைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு, இலவசமாக விதை நெல்லை வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக 20 ஆயிரம் விவசாயிகளை இணைத்துக் கொள்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய…
மேலும்

பினைமுறி மோசடியுடன் தொடர்புடைய அனைவரும் விலக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

Posted by - June 11, 2018
பினைமுறி மோசடி தொடர்பில் விரிவான மற்றும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோதமான முறையில் ஒருவர் பணம் பெற்றுக்கொள்வதாயின் அவருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…
மேலும்

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

Posted by - June 11, 2018
அனைத்து தபால் சேவை ஊழியர்களினதும் விடுமுறைகளை இரத்துச் செய்ய தபால் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். 23 தபால் தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் முதல் முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தபால் சேவை ஊழியர்களின்…
மேலும்

இன்று பிற்பகல் முதல் தபால் ஊழியர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்தில்

Posted by - June 11, 2018
தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தரக்கோரி 23 தபால் சேவை தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று பிற்பகல் 4 மணி வரை தபால் நிலையங்களில் சாதாரண பணிகள் இடம்பெற்று வந்த நிலையில்,…
மேலும்

தயாசிரியிடம் CIDயினர் 5 மணி நேரம் விசாரணை

Posted by - June 11, 2018
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகராவிடம் குற்றவியல் விசரனைப் பிரிவினர் (CID) சுமார் 5 மணி நேரம் விசாரணை செய்துள்ளனர். பேர்பேச்சுவல் ட்ரெஸரீர் நிறுவனத்திடமிருந்து (PTL) பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை இன்று இடம்பெற்றுள்ளது. மத்திய வங்கி பிணை முறி…
மேலும்

இலங்கைக்கான 585 மில்லியனை இடைநிறுத்தியது சீனா

Posted by - June 11, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியதால், இலங்கைக்கு கிடைக்கவிருந்த இறுதி தவணைப் பணமான, 585 மில்லியன் அமெரிக்க டொலரை தற்காலிகமாக இடைநிறுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. ஹம்பாந்​தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தீவு பகுதியை பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த சீனா அனுமதி கோரியிருந்த…
மேலும்

வரியை நீக்காது போனால் 18 முதல் விசேட மருத்துவ நிபுணர் சேவை இல்லை- மருத்துவ நிபுணர்கள்

Posted by - June 11, 2018
அரசாங்கத்தினால் அறிமுகம் செய்துள்ள புதிய வரி சேகரிப்பு முறைமையின் கீழ் தனியார் வைத்தியசாலை வைத்திய சேவையின் மீது சுமத்தப்பட்டுள்ள வரி தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்துக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (11) நிதி…
மேலும்

போராட்டத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள்

Posted by - June 11, 2018
6/2006 சுற்று நிரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் இன்று (11) மீண்டும் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால்…
மேலும்