நிலையவள்

நாட்டில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - June 20, 2018
நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு…
மேலும்

ஒரே பாடசாலையில் 8 வருடங்கள் மாத்திரமே சேவையாற்ற முடியும்

Posted by - June 20, 2018
தேசிய பாடசாலைகளின் அதிபர்கள், எதிர்வரும் காலங்களில் ஒரே பாடசாலையில் 8 வருடங்கள் மாத்திரமே சேவையாற்ற முடியும் எனக் கல்வி சேவைகள் குழு தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னதாக குறித்த கால எல்லை 10 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதனை 8 ஆண்டுகளாகக் குறைக்க…
மேலும்

50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

Posted by - June 20, 2018
கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனகந்த வனப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் ​போது சட்ட விரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கஞ்சா தோட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் இருந்ததாகவும்,…
மேலும்

இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

Posted by - June 20, 2018
இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பி.ஹரிசன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெளிப்படைத் தன்மையுடன், பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்
மேலும்

தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

Posted by - June 20, 2018
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்றும் (20) தொடர்வதாக  ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. பல்வேறு கேரிக்கைகளை முன் வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து தபால் தொழிற்சங்கம்,  தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாகவும்…
மேலும்

சிறையில் 18 மதகுருக்கள்-கீர்த்தி தென்னகோன்

Posted by - June 20, 2018
தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதகுருமார் 18 பேரும் சிறைச்சாலை சட்ட விதிகளின் கீழ் சமமாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார். மதகுருமார் அல்லது வேறு குழுக்களுக்காக ஏதேனும்…
மேலும்

முன்னாள் போராளிகளை யாரும் புறம்தள்ள முடியாது-முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் (காணொளி)

Posted by - June 19, 2018
கிளி­நொச்­சியில் நடை­பெற்ற சிறு­வர்­களை பாது­காப்போம் என்ற தேசிய செயற்­திட்ட மாநாட்டில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் ஆற்றிய உரை …………..
மேலும்

பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிரான வழக்கின் சாட்சியாளரை கைது செய்ய உத்தரவு

Posted by - June 19, 2018
முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் அவரின் தனிப்பட்ட செயலாளர் பாலமானகே தயாவங்ச ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த வழக்கின் முதலாவது சாட்சியாளரை கைது செய்வதற்கும் கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…
மேலும்

மஹாநாம மற்றும் திஸாநாயக்க விளக்கமறியலில்

Posted by - June 19, 2018
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின் பிணை மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பிணை மனுவை…
மேலும்

கோதுமை விதைகள் பறிமுதல்

Posted by - June 19, 2018
வியாபாரி ஒருவரினால் விலங்குகளுக்கான உணவுகளை தயாரிப்பதற்காக, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 107 கொள்கலன் கோதுமை விதைகள் தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதனடிப்படையில் குறித்த கொள்கலன்களை பறிமுதல் செய்யவும், குறித்த வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவருடைய அனுமதிப்…
மேலும்