நிலையவள்

சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்- மாவை

Posted by - June 30, 2018
சமூக விரேத செயல்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் வடமாகாண ஆளுநர் தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 09 ஆம்திகதி திங்கட்கிழமை யாழில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா…
மேலும்

தேநீர் விலை குறைப்பு

Posted by - June 30, 2018
தேநீர் கோப்பையொன்றின் விலை நாளை முதல் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல தெரிவித்துள்ளார். நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 138…
மேலும்

மின்சார சபைக்கு கடந்த வருடம் 4923 கோடி ரூபா நட்டம்-நிதி அமைச்சு

Posted by - June 30, 2018
இலங்கை மின்சார சபைக்கு கடந்த வருடம் 4923 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 240 வீதம் அதிகமாகும் எனவும் நிதி…
மேலும்

போதை பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது

Posted by - June 30, 2018
கல்கிஸ்ஸ, றத்மலானை, பங்களா வீதி பிரதேசத்தில் ஹெரோய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை, வலான மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 06…
மேலும்

தனியார் பவுசர் உரிமையாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்

Posted by - June 30, 2018
நாளை (01) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தனியார் பெற்றொல் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. பெற்றோல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பெற்றோல் விநியோகத்திற்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாமைக்கு…
மேலும்

மாத்தறையில் கொள்ளையிடப்பட்ட ஒரு தொகுதி நகை மீட்பு

Posted by - June 30, 2018
மாத்தறை நகை கடையில் அண்மையில் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகளின் ஒரு தொகுதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ் விசேட…
மேலும்

விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும் – தவராசா

Posted by - June 30, 2018
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென, வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, வட மாகா முதலமைச்சர் பதவி நீக்கம் செய்தமையை இடைநிறுத்ததுமாறு, மேன்மறையீட்டு நீதிமன்றம்…
மேலும்

அழுத்தங்களை தொடர்ந்தும் பிரயோகிப்போம்-அதுல் கெசாப்

Posted by - June 30, 2018
ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ள­போ­திலும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துக்­கான அழுத்­தங்­களை தொடர்ந்து பிரயோகிப்போம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் எடுத்துரைத்துள்ளார். வட­மா­காண முத­ல­மைச்சர்  சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை நேற்று முன்­தினம்…
மேலும்

மஹிந்த அணி­யா­கவே இனிமேல் செயற்­ப­டுவோம்-ஜோன் சென­வி­ரத்ன

Posted by - June 30, 2018
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெறும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­தி­ய ­குழு உள்­ளிட்ட சகல குழுக் கூட்­டங்­க­ளையும் நிரா­க­ரித்து தாம் மஹிந்த ராஜபக்ஷவுடன் மாத்­திரம் இணைந்து செயற்­ப­ட­வுள்ளோம்.  இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சுயா­தீன அணி­யினர் இல்லை என அவ்­வ­ணி­யினர்…
மேலும்

இரத்தினக்கற்களுடன் உகண்டா நாட்டவர் கைது

Posted by - June 30, 2018
80 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களுடன் சர்வதேச பண்டாரநாயக் விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு நேற்றிரவு கைதுசெய்யப்பட்டவர் 63 வயதுடைய உகண்டா நாட்டு பிரஜை எனவும் இவரிடம் சோதனை மேற்கொண்டபோது 858 நீல இரத்தினக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்…
மேலும்