நிலையவள்

தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – அனுர

Posted by - July 6, 2018
தேர்தலில் அரசாங்கதின் பலவீனத்தை மூடி மறைக்க தேர்தல் முறைமை மீது பழி சுமத்துவது ஏற்றுகொள்ள முடியாததாகும். புதிய தேர்தல் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக செலவுகள், அடாவடித்தனம் குறைந்த தன்மை காணப்படுகின்றது. அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைக்க மீண்டும் தேர்தல்…
மேலும்

ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமனம்

Posted by - July 6, 2018
ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் அவர் தனது கடமைகளை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. முன்னதாக ஜனாதிபதியின் செயலாளராக இருந்த ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தமை…
மேலும்

16 பேரையும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வருமாறு அழைப்பு

Posted by - July 6, 2018
அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களையும், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வருமாறு பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம அழைப்பு விடுத்துள்ளார். இன்று (06) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் அங்கு…
மேலும்

இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறை

Posted by - July 6, 2018
வீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 08 குற்றங்களில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த…
மேலும்

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்பு – சம்பந்தன்

Posted by - July 6, 2018
மாகாண​சபை தேர்தலை தாமதிக்காது உரிய காலத்தில் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மாகாண சபைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது…
மேலும்

வடக்கு மக்­க­ளுக்­காக எனது அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­துள்­ளேன்- விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன்

Posted by - July 6, 2018
வடக்கு மக்­க­ளுக்­காக எனது அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­துள்­ளேன் என்று சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார். அதில் உள்­ள­தா­வது- யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­க­ளும் குற்­றச் செயல்­க­ளும் அதி­க­ரித்­துள்­ளன. ஆறு…
மேலும்

நாளை சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

Posted by - July 6, 2018
கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், மேலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. நாளை காலை 09.00 மணி முதல் 09 மணி நேரத்திற்கு இவ்வாறு நீர்வெட்டு மற்றும் குறைந்த அழுத்த…
மேலும்

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்படும்?

Posted by - July 6, 2018
இன்று முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரித்ததுடன், லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று எரிபொருட்களின் விலையை அதிகரித்தது. இந்நிலையில் எரிபொருட்களின் விலைகள் மிக விரைவில் பழைய…
மேலும்

யுத்தம் முடிவடைந்த பின்னர் மீட்கப்பட்ட 220 கிலோ தங்கம் எங்கே?-பொன்சேகா

Posted by - July 6, 2018
யுத்தம் முடிவடைந்த பின்னர் மீட்கப்பட்ட 220 கிலோ கிராம் தங்கம் தொடர்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “யுத்தம் முடிவடைந்த பின்னர் மீட்கப்பட்ட…
மேலும்

தமிழ் மொழித் தின தேசிய மட்ட இறுதிப் போட்டி எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில்- கல்வி அமைச்சு

Posted by - July 6, 2018
அகில இலங்கை தமிழ் மொழித் தின 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சிலும், எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரியிலும் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின்…
மேலும்