நிலையவள்

வெளிநாட்டுப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்னர்(காணொளி)

Posted by - August 20, 2018
வெளிநாட்டுப் பிரதிநிதிகள், வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்னர். இச் சந்திப்பு, யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, சுமார் 40 ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்இ இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன் போது,…
மேலும்

தமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது-விக்கி

Posted by - August 20, 2018
இலங்கையில் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முதலமைச்சர் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது , வடக்கில்…
மேலும்

மானிப்பாயில் கைக்குண்டுகள் மீட்பு!

Posted by - August 20, 2018
யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் காணப்பட்ட கிணற்றில் இருந்து 6 கைக்குண்டுகள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள், விடுதலைப் புலிகளின் காலத்தில் வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும்

புத்தளம் பிரதேசத்தை வைத்தியர் ஒருவர் கைது

Posted by - August 20, 2018
பேஸ்புக் ஊடாக பல இளம் பெண்களை ஏமாற்றிதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த பல் வைத்தியர் ஒருவரே, பேராதனை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் திருகோணமலை, தங்காலை உட்பட பல பிரதேசங்களிலுள்ள இளம்…
மேலும்

காணிகளை விடுவிக்கும் இரா­ணுவ தள­ப­தி­யின் முடிவு முட்டாள்தனமானது! -பொன்­சேகா

Posted by - August 20, 2018
வடக்கில் பொது­மக்­களின் காணி­களை மீள ஒப்­ப­டைப்­ப­தற்­காக இரா­ணுவ முகாம்­களை மூடி, முகாம்­களின் அளவைச் சுருக்கும் இரா­ணுவ தள­ப­தியின் முடிவு முட்­டாள்­த­ன­மா­னது என்று அமைச்­சரும் முன்னாள் இரா­ணுவ தள­ப­தி­யு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்ளார் ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அவர் அளித்­துள்ள…
மேலும்

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படும்- இம்ரான்

Posted by - August 20, 2018
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படும் என கல்வியமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். கல்வி அமைச்சில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (20) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்செய்ய முடியும்- உதயகம்மன்பில

Posted by - August 20, 2018
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என…
மேலும்

யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டிய ஐவருக்கு தலா 5 ஆயிரம் ரூபா தண்டம்

Posted by - August 20, 2018
யாழ்ப்பாணம் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர…
மேலும்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிரான சுமார் 55 குற்றச்சாட்டுக்கள்

Posted by - August 20, 2018
வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிரான சுமார் 55 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்களை இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், கணக்காய்வாளர் நாயகத்திடம் ஒப்படைத்தாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். அவர் மேலும்…
மேலும்

கொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது

Posted by - August 20, 2018
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருபானந்தனை கொலை செய்வதற்கு உளவு பார்ததாகக் கூறப்படும் ஒருவரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபரை இன்று புளுமென்டால் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபரிடம் மேலதிக…
மேலும்