நிலையவள்

சம்பள முரண்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில்

Posted by - August 22, 2018
சம்பள முரண்பாட்டு ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண்பது இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கமாகும். சம்பளப் பிரச்சினைகளைக் குறைத்தல் மற்றும் சம்பளக் கட்டமைப்பொன்றை உருவாக்குதல் போன்ற இவ்வாணைக்குழுவினால் நிறைவேற்றப்படவுள்ளன.…
மேலும்

எல்லை நிர்­ணய அறிக்கைமீது வெள்ளியன்று விசேட விவாதம்

Posted by - August 22, 2018
மாகாண சபை­க­ளுக்­கான புதிய தேர்தல் முறை­மையின் எல்லை நிர்­ணய அறிக்கை மீதான விவாதம் வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ள­துடன் அன்­றைய தினம் மாலை வாக்­கெ­டுப்பும் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த வாக்­கெ­டுப்­புக்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். இதன்­படி நாடா­ளு­மன்­றத்தின் அதிக ஆச­னங்­களை கொண்ட கட்சி என்ற வகையில்…
மேலும்

அனைத்து முஸ்லிம்களுக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் அமையட்டும்-ரணில்

Posted by - August 22, 2018
ஈதுல் அழ்ஹா பெருநாளைக் கொண்டாடுவதற்கு கை கோர்த்த அனைத்து முஸ்லிம்களுக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த பெருநாள் தினமாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்…
மேலும்

கொலை வழக்கில் திருப்பம்-மாணவி றெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்தது

Posted by - August 22, 2018
படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவனேஸ்வரன் றெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தவரின் மகளான சிறுமி ஒருவர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனால் இந்த கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அதுதொடர்பில் அந்தச் சிறுமியை நீதிமன்றில்…
மேலும்

கர்ப்பிணி மீது கத்திக் குத்து

Posted by - August 22, 2018
கடன்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆறு மாதக் கர்ப்பிணி மீது நேற்று கத்திக் குத்து நடத்தப்பட்ட நிலையில் கர்ப்பிணி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தின்போது வீமன்காமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சுகந்தினி என்னும் கர்ப்பிணித் தாயாரே இவ்வாறு கத்திக்குத்திற்கு…
மேலும்

பஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை

Posted by - August 22, 2018
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸை நேற்று  சிறப்பு அதிரடி படையினர் நிறுத்தி விசேட சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் படி கொழும்பில் இருந்து சென்ற பஸ்ஸை , செட்டிக்குளம் – ஆடம்பன்குளம் பகுதியில் மறித்த அதிரடி படையினர், சோதனையிட்டனர்.…
மேலும்

தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும்- ஹெல உறுமய

Posted by - August 22, 2018
வடக்கில் தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றது உள்நாட்டு யுத்தம் அல்ல, விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி இத்தியாவும், அமெரிக்காவும்…
மேலும்

நாங்கள் இனியும் பொறு­மை­யுடன் இருக்க முடி­யாது-மாவை

Posted by - August 22, 2018
அர­சாங்கம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நிறை­வேற்­ற­வில்லை. அது தொடர்பில் மக்கள் மத்­தியில் பல விமர்­ச­னங்கள் இருக்­கின்­றன. நாங்கள் இனியும் பொறு­மை­யுடன் இருக்க முடி­யாது என்று யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்த பிரித்­தா­னிய உயர்ஸ்தானி­க­ரா­லய அர­சியல் தலைமை  அதி­காரி  நீல் கவா­னாக்­கிடம் தமி­ழ­ர­சுக்­கட்­சியின்…
மேலும்

இராணுவ நோக்கங்களிற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா  பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை

Posted by - August 22, 2018
இராணுவ நோக்கங்களிற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா  பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என இலங்கை ஜப்பானிடம் உறுதியளித்துள்ளது. இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவை சந்தித்தவேளை அவர் இந்த வாக்குறுதியை  வழங்கியுள்ளார்…
மேலும்

கொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி!

Posted by - August 22, 2018
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டிட நிர்மாணத்துக்கான அனுமதியை வழங்கும் பணியை இணையத்தளத்தினூடாக மேற்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இதன் மூலம் அனுமதியை வழங்கும் செயற்பாடுகள் விரைவாக இடம்பெறும் என்று கொழும்பு மாநகர சபையின் நகர திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குமுதினி சமரசிங்க…
மேலும்