பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம்
இதன்போது மேற்குறித்த நீர் விநியோகத் திட்டம் தொடர்பான முன்மொழிவை சபையில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சமர்ப்பித்தார். குறித்த முன்மொழிவை முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வழிமொழிந்ததையடுத்து சபையினர் ஏகமனதாக இதற்கான ஒப்புதலை வழங்கினர். இதன்போது கருத்துத் தெரிவித்த அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடந்த ஜனவரி மாதம்…
மேலும்
