களுத்தறை மண் சரிவு, மூன்று வீடுகள் சேதம், 4 பேர் வைத்தியசாலையில்
களுத்தறை, நேபட உடோவிட பிரதேசத்தில் மூன்று வீடுகள் மீது இன்று (07) அதிகாலை 4.00 மணிக்கு ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஒரு வீட்டுக்குள் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை பிரதேசவாசிகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தற்பொழுத ஹொரண…
மேலும்
