கிளிநொச்சியில் ஆலயம் உடைக்கப்பட்டு மாதா சொரூபம் திருட்டு
கனகபுரம் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் கடந்த சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தேவாலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி நகரிலிருந்து மிக அருகில் உள்ள கிராமமான கனகபுரம் பகுதியில் காணப்படும் குறித்த ஆலயத்தின் வருடாந்த பெருவிழா…
மேலும்
