நிலையவள்

சர்வதேச தொழில் முனைவோருக்கான மாநாடு ஆரம்பம்

Posted by - October 9, 2018
தொழில் முனைவோருக்கான சர்வதேச 07 ஆவது மாநாடு இன்று செவ்வாய்க் கிழமை திருகோணமலை கடற்படை கிழக்கு பிராந்தியத்தின் அட்மிரல் வசந்த கருணாகொட மண்டபத்தில் ஆரம்பமானது. யுனெஸ்கோ – எபீட் நிறுவனத்துடன் வர்த்தக வாணிப கைத்தொழில் துறை அமைச்சின் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி…
மேலும்

எரிபொருள் விலையில் மீண்டும் திருத்தம்!

Posted by - October 9, 2018
விலை சூத்திரத்துக்கு அமைய இந்த மாதத்துக்கான எரிபொருள் விலைத் திருத்தம் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய…
மேலும்

சீரற்ற காலநிலை:தாழமுக்கத்தால் காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம்

Posted by - October 9, 2018
அராபியக் கடல் பிராந்தியத்தில் வலுவான தாழமுக்கமாக நேற்று சூறாவளியாக உருமாறிய லுவான் சூறாவளியானதுஇ தற்பொழுது தென்மேற்கு அராபிய கடல்பிராந்தியத்திலிருந்து மணிக்கு 7 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துகொண்டிருப்பதாகஇ வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிஇ க.சூரியகுமாரன் தெரிவித்தார். இது…
மேலும்

சீரற்ற காலநிலை:பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

Posted by - October 9, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இரண்டு நாள் அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டு சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஇ அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்…
மேலும்

மீண்டும் சரிகிறது இலங்கை ரூபாவின் பெறுமதி

Posted by - October 9, 2018
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 172.34 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை…
மேலும்

விசேட பொலிஸ் அணியினரால் யாழ் கொக்குவிலில் திடீர் சுற்றிவளைப்பு

Posted by - October 9, 2018
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவுஇ யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் அணியினரால் இன்று அதிகாலை முதல் கொக்குவில் பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. யாழில் சட்டம்…
மேலும்

மைத்திரிக்கும், ரணிலுக்கும் நீதிமன்றில் ஆஜராக மீண்டும் உத்தரவு

Posted by - October 9, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று மீண்டும் மற்றுமொரு நோட்டீஸ்…
மேலும்

மாகாண சபை தேர்தலுக்கு பழைய முறையே உகந்தது-இராதாகிருஸ்ணன்

Posted by - October 9, 2018
நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்பட வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மத்திய மாகாண சபை உறுப்பினர் ரா.ராஜராமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் “நமக்கு நாமே விடியல் மீட்பு திட்டம்” எனும் தொனிப்பொருளில் சுய…
மேலும்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலே 20வது அரசியலமைப்பு

Posted by - October 9, 2018
20வது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அத்துடன் அதில் திருத்தங்கள் பல மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மக்கள்…
மேலும்

போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - October 8, 2018
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அட்டாளைச்சேனை 16 ஆம் பிரிவில் ஹஸீஸ் மற்றும் கேரள கஞ்சா போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்த இருவரை கல்முனை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இன்று கைதுசெய்துள்ளதாக அத் திணைக்கள அதிகாரி தெரிவித்தார். இப்பகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரிதுத்துள்ளதாக…
மேலும்