ஜனாதிபதியுடன் நான் கலந்துரையாடவில்லை-மஹிந்த
அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (09) கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து…
மேலும்
