அமைச்சின் நிதிகளை வடகிழக்கிற்கு பகிர்ந்தளிப்பேன் – மனோ
எனது அமைச்சிலுள்ள நிதிகளை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன் என தேசிய நல்லிணக்க சுகவாழ்வு ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் தீர்வும் அபிவிருத்தியை சமாந்தரமாக மேற்கொண்டால் மாத்திரமே தமிழ்…
மேலும்
