நிலையவள்

இரு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - November 17, 2025
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று (17) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (112) 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.40…
மேலும்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

Posted by - November 17, 2025
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்,…
மேலும்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொந்தரவு: குடும்பஸ்தர் விளக்கமறியலில்

Posted by - November 17, 2025
திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொகவந்தலாவையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை…
மேலும்

ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடல்: GMOA எடுத்த தீர்மானம்

Posted by - November 17, 2025
ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசர நிறைவேற்று மற்றும் மத்திய குழுவைக் கூட்டவுள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…
மேலும்

பலத்த மின்னலுக்கான எச்சரிக்கை அறிவித்தல்

Posted by - November 17, 2025
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (17) நண்பகல் 12.30 மணிக்கு வௌியிடப்பட்ட இந்த அறிவித்தல் இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும்…
மேலும்

ஹக்மனை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தல்: பொது எதிர்க்கட்சி வெற்றி

Posted by - November 17, 2025
ஹக்மனை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய பணிப்பாளர் சபை மற்றும் பொதுச்சபை பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் பொது எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் நேற்று (16) நடைபெற்றது. இதில் பொது எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 68 பிரதிநிதிகளும், தேசிய மக்கள்…
மேலும்

கைதான அநுர வல்பொலவிற்கு பிணை

Posted by - November 17, 2025
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொலவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது

Posted by - November 17, 2025
25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தப்படுவது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மொரட்டுமுல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுபெத்த பிரதேசத்தில் இன்று (17) காலை முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிடப்பட்டபோது, 15 கிராம் ஐஸ்…
மேலும்

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் சங்கக்கார!

Posted by - November 17, 2025
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய குமார் சங்கக்கார வழிநடத்தலில் சஞ்சு செம்சுன் தலைமையிலான அணி கடந்த…
மேலும்

டி-20 குழாமில் இணைக்கப்பட்ட பவன் ரத்நாயக்க!

Posted by - November 17, 2025
பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் பவன் ரத்நாயக்க சேர்க்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணியில் உள்ள பல வீரர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
மேலும்