நுகேகொடை எதிர்க்கட்சியின் கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்பதில்லை!
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடை நகரில் நடத்தப்படவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டுப் பேரணியில், முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
