காணாமற்போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை விரைவில் அரசாங்கத்திடம்
போரின் போது காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளது. இதே வேளை , காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான பூர்வாங்கல் நடடிவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம…
மேலும்
