திருமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றுமுன்தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் மொத்தம் 26 ஆயிரத்து 242 திவ்ய தரிசன பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள தரிசன கவுண்ட்டர்களில் பக்தர்கள் சுமார் ஒரு…
மேலும்
