உலகில் தற்கொலை அதிகமுள்ள 5 நாடுகளில் இலங்கையும்
உலகில் அதிகமாக தற்கொலை இடம்பெறும் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக களனி பல்கலைக்கழகத்தின் வெகுசனத் தொடர்புத்துறை பேராசிரியர் கலாநிதி ரோஹன லக் ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
மேலும்
