தென்னவள்

விசைத்தறிகள் வேலை நிறுத்தம்: ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிப்பு

Posted by - August 6, 2016
பல்லடம் பகுதியில் விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தினால் ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.தினசரி ரூ.1 கோடி மதிப்பிலான 3 லட்சம்…
மேலும்

சீரழிந்து வரும் தமிழ் சமுதாயத்தை புத்தகங்களால் தான் காப்பாற்ற முடியும்-பழ.நெடுமாறன்

Posted by - August 6, 2016
சீரழிந்து கொண்டு இருக்கும் தமிழ் சமுதாயத்தை நூல்களால் தான் காப்பாற்ற முடியும் என்று ஈரோடு புத்தக திருவிழாவில் பழ.நெடுமாறன் பேசினார். புத்தக திருவிழா ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. இதில் 230 அரங்குகள் உள்ளன.
மேலும்

ஒலிம்பிக்கில் போட்டியில் வில்வித்தையில் தென்கொரிய வீரர் உலக சாதனை

Posted by - August 6, 2016
ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில், ரேங்கிங் சுற்று நேற்று நடந்தது. இதில் தென்கொரிய வீரரும், உலக சாம்பியனுமான கிம் வூ ஜின் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும்

சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு ரெயில்

Posted by - August 6, 2016
கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும்

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை

Posted by - August 6, 2016
மத்திய அரசும், மற்ற மாநிலங்களும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம் என சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறி உள்ளது.
மேலும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது

Posted by - August 6, 2016
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

பாரிஸ் நகரில் சவுதி இளவரசியின் ரூ. 70 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் வழிப்பறி கொள்ளை

Posted by - August 6, 2016
பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்த சவுதி அரேபியா நாட்டு இளவரசியின் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு

Posted by - August 6, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.ஹிலாரி கிளிண்டன் 48 சதவீதமும், டொனால்டு டிரம்ப் 33 சதவீதமும் பெற்றுள்ளனர். இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் 3 சதவீத வாக்குகளே கூடுதலாக…
மேலும்

ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி, தீபம் ஏற்றப்பட்டது

Posted by - August 6, 2016
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான 31-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாளான இன்று ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி மற்றும் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
மேலும்