தென்னவள்

வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் இனவாதத்தைத் தூண்டியவர்

Posted by - August 30, 2016
வத்தளை ஒளியமுல்லப் பிரதேசத்தில் தமிழ் பாடசாலை திட்டத்திற்கு எதிராக அன்று அமைச்சர் ஜோன் அவர்கள் சிங்கள கத்தோலிக்க இனவாதத்தை கிளப்பினார்கள். இன்று சிங்கள பெளத்த இனவாதம் இவர்கள் மீது பாய்கிறது. இதுதான் உண்மை. இது இவர்கள் விதைத்த வினை என அமைச்சர்…
மேலும்

ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு ஜெயில்

Posted by - August 30, 2016
ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என வரைவு மசோதாவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

செவ்வாய் கிரகத்தில் வாழ ஒத்திகை

Posted by - August 30, 2016
செவ்வாய் கிரகத்தில் வாழ ஒரு வருட ஒத்திகை ஆய்வை வெற்றிகரமாக முடித்த நாசா குழுவினர், செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்து உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும்

மூப்பனாரை மறக்காத முன்னாள் த.மா.கா நிர்வாகிகள்

Posted by - August 30, 2016
தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்துக்கு காலை 6 மணியளவில் பீட்டர் அல்போன்ஸ், விசுவநாதன் ஆகியோர் காங்கிரஸ் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் தலைவர் தேர்வில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்

Posted by - August 30, 2016
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதற்கு முந்தைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  நாகர்கோவில் நகரசபை தலைவர் மீனாதேவ் (பா.ஜ.க.) மற்றும் தி.மு.க- காங்கிரஸ், பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் டெண்டர் வைக்கப்பட்ட பணிகளுக்கு வேலைக்கான உத்தரவை…
மேலும்

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பற்றி விரைவில் முடிவு

Posted by - August 30, 2016
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து கேப்டன் விரைவில் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும்

ஐ.நா.அமைப்பின் பெண்களுக்கான இந்திய தூதராக ஐஸ்வர்யா தனுஷ் நியமனம்

Posted by - August 30, 2016
ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.சினிமா டைரக்டரான ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மேலும்

கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள சீன தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

Posted by - August 30, 2016
கிர்கிஸ்தான் நாட்டு தலைநகரான பிஷ்கெக்-கில் உள்ள சீன தூதரகம் அருகே இன்று நிகழ்ந்த கார்குண்டு தாக்குதலில் பலர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

ஜமாத் இ இஸ்லாமி தலைவரின் மனு தள்ளுபடி

Posted by - August 30, 2016
வங்காளதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவரும் மற்றும் வங்கதேச ஊடக அதிபருமான மிர் காசிம் அலிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிரான சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
மேலும்