முப்படைகள் மற்றும் காவல்துறையில் தமிழர்கள் கூடுதலாக இணைக்கப்படுவர்- ரணில்
எதிர்காலத்தில் முப்படைகளிலும் காவல்துறையிலும் அதிகளவான தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்
