வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை
நேற்றையதினம் திருகோணமலை கன்னியா பகுதியில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை என பெற்றோர்கள், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும்
