தென்னவள்

கோவை அருகே இந்து முன்னணி பிரமுகர் படுகொலை

Posted by - September 23, 2016
கோவை அருகே இந்து முன்னணி பிரமுகரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 35). இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்தார்.
மேலும்

மெட்ரோ ரெயில் – பறக்கும் ரெயில் சேவை இணைப்பு

Posted by - September 23, 2016
பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முழுமையாக ஆராய புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

சிரியாவில் போர்நிறுத்த முயற்சி தோல்வி

Posted by - September 23, 2016
சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா – ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அரசுப் படைகள் அங்கு நுழைந்துள்ளன.
மேலும்

புதுக்கோட்டை மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

Posted by - September 23, 2016
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்கக்கோரி புதுக்கோட்டை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும்

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் பஸ்கள் ஓடவில்லை- கடைகள் அடைப்பு

Posted by - September 23, 2016
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும்

நில முதலைகளின் சொத்து வரி 65 சதவீதமாக உயர்த்தப்படும்

Posted by - September 23, 2016
அமெரிக்காவில் 100 கோடி டாலர்களுக்கு அதிகமான மதிப்பில் நிலங்களை வைத்திருப்பவர்களுக்கான சொத்துவரி 65 சதவீதமாக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.
மேலும்

ஜெயலலிதா நலமாக உள்ளார்-அப்பல்லோ மருத்துவமனை

Posted by - September 23, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும்

பாரிஸ் உடன்பாட்டில் இணையும் உறுதிப்பத்திரத்தினை பான்கிமூனிடம் கையளித்தார் மைத்திரி

Posted by - September 22, 2016
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில், சிறிலங்கா இணைந்து கொள்வது தொடர்பான உறுதிப்பத்திரத்தை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையளித்தார்.
மேலும்

விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் – ஐங்கரநேசன்

Posted by - September 22, 2016
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். இந்தப் பதவிகளில் சிங்களவர்கள் அமர்வதற்கேற்ற வகையில், அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

எழுக தமிழிற்கு ரெலோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது!

Posted by - September 22, 2016
எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ இயக்கம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
மேலும்