தென்னவள்

பாகிஸ்தானில் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி பலி

Posted by - September 25, 2016
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான எப்-7 போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
மேலும்

மெக்சிகோ நாட்டு எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து

Posted by - September 25, 2016
மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் மற்றும் டீசல் பீப்பாய்கள் வெடித்து சிதறின. மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட…
மேலும்

திண்டுக்கல்லில் பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - September 25, 2016
திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது.திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது.
மேலும்

கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - September 25, 2016
கண்ணகி நர்க போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும்

சொந்த ஊரில் நடந்த பாராட்டு விழாவில் தங்கமகன் மாரியப்பன் தபால்தலை வெளியீடு

Posted by - September 25, 2016
சொந்த ஊர் திரும்பிய பாரா ஒலிம்பிக் ‘ஹீரோ’ மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராட்டு விழாவில், அவரது புகைப்படம் அடங்கிய தபால்தலை வெளியிடப்பட்டது.சொந்த ஊர் திரும்பிய பாரா ஒலிம்பிக் ‘ஹீரோ’ மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராட்டு விழாவில், அவரது புகைப்படம்…
மேலும்

ஜெயலலிதா பூரண நலம்பெற கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Posted by - September 25, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற கவிஞர் வைரமுத்து வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது…
மேலும்

மருத்துவமனையில் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு

Posted by - September 25, 2016
மருத்துவமனையில் தொடர்ந்து 4வது நாளாக சிகிச்சைப்பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் டாக்டர்களின் ஆலோசனைப் படி நாளை அவர் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை…
மேலும்

சீனாவில் ரூ.35 ஆயிரம் கோடியில் பிரமாண்ட சுற்றுலா பூங்கா திறப்பு

Posted by - September 25, 2016
சீனாவில் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பில் ‘ஹெபே வாண்டா சிட்டி’ சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹெபே நகரில் மிக பிரமாண்டமான சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இது 160 ஹெக்டேர் நிலபரப்பளவில் அமைந்துள்ளது. ‘ஹெபே வாண்டா சிட்டி’…
மேலும்

ஹிலாரி-டிரம்ப் நாளை நேரடி விவாதம்

Posted by - September 25, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் – டிரம்ப் இடையே நேரடி விவாதம் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது.அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு…
மேலும்

பலூசிஸ்தான் தலைவரை கைது செய்ய பாகிஸ்தான் தீவிரம்

Posted by - September 25, 2016
சுவிட்சர்லாந்தில் இருந்தபடி இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள பலூசிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவரை கைது செய்ய சர்வதேச போலீசான இன்டர்போலின் உதவியை நாட பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.
மேலும்