வற் வரி திருத்தத்திற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கூறியது முற்றிலும் பொய்
அமைச்சரவையின் அனுமதி இன்றியே வற் வரி திருத்தத்திற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியது முற்றிலும் தவறான விடயம் என ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்
