தென்னவள்

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள்!

Posted by - October 12, 2016
தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி காணப்படவில்லை.
மேலும்

சீனாவுக்கு 15ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்குகின்றது சிறீலங்கா

Posted by - October 12, 2016
தென் மாகாணத்தில் சிறப்பு பொருளாதார வர்த்தக வலையத்தை உருவாக்குவதற்காக சீனாவுக்கு சிறீலங்கா அரசாங்கம் 15ஆயிரம் ஏக்கர் நிலத்தினை நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்கான உடன்பாடு கைச்சாத்தாகவுள்ளதென சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

பாசிக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துச் சுற்றுலா விடுதிகளும் இராணுவத்தினர் வசம்!

Posted by - October 11, 2016
மட்டக்களப்பு மாவட்டம் பாசிக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகளை இராணுவத்தினரும் சிறீலங்கா அரசபடையினருமே நடாத்தி வருவதாக பாசிக்குடா மீனர்வகள் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து அறிக்கையொன்றைத் தயாரித்துள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சுயாதீன அறிக்கையாளர் வூவி தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவுக்கு யப்பான் 23 பில்லியன் யென் கடன் வழங்கியுள்ளது

Posted by - October 11, 2016
சிறீலங்காவுக்கு யப்பான் 23 பில்லியன் யென் கடன் வழங்கியுள்ளது.சிறீலங்காவின் நிதி ஸ்தீரணத் தன்மையைப் பேணுவதற்கும், சிறீலங்காவில் முன்னெடுக்கப்படும் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கும் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கையில் 2 மில்லியன் மனநோயாளர்கள்!

Posted by - October 11, 2016
இலங்கை முழுவதும் 02 மில்லியன் பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்தார்.
மேலும்

அர்ஜூன் மகேந்திரன் ஊழலில் மாட்டிக்கொண்டாரானால் ரணில் விக்கிரமசிங்கவும் மாட்டிக்கொள்வார்

Posted by - October 11, 2016
சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆகிய இருவரும் கைசெய்யப்படுவது உறுதியாகியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான பார்வையற்றவர்கள்

Posted by - October 11, 2016
இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையற்றவர்களாக இருக்கின்றார்கள் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும்

அரச தாபனக் கோவையில் மாற்றங்கள்

Posted by - October 11, 2016
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு ஏற்புடையதாக அரச தாபனக் கோவை மறுசீரமைக்கப்படவுள்ளது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதற்கென குழுவொன்றை நியமித்துள்ளார்.
மேலும்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு சீனா பயணம்

Posted by - October 11, 2016
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொருளியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி சீனாவில் இடம்பெறும் 7ஆவது சியாங்சன் பேரவை மற்றும் இரண்டாவது சீன இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.
மேலும்

இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல் இலங்கையில்

Posted by - October 11, 2016
இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவுக்கு உட்பட்ட  சமுத்திரா பஹெறேடர்  (Samudra Paheredar) என்ற கப்பல நேற்று(10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு வந்துள்ள இந்த இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
மேலும்