சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு , சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின்…
கொழும்பிலுள்ள முன்னணி வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீச்சத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமக்கேயுரித்தான உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி தட்டிக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது எனவும் அநீதிகள் இழைக்கப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கான இயலுமை அனைவரிடமும் இருக்க வேண்டும் எனவும், கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.