தென்னவள்

வடமராட்சி துயிலுமில்லங்கள் ஜனநாயகப் போராளி கட்சியினரால் துப்புரவு!

Posted by - November 27, 2016
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அனுசரணையுடன் அப்பிரதேசத்து மக்களால் நேற்றைய தினம் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

காவல்துறையின் தடைகளைத் தாண்டி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீபம் ஏற்றத் தயாராகிறது

Posted by - November 27, 2016
சிறீலங்கா காவல்துறையினரின் உத்தரவுகளையும் மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை பல்வேறு இடங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

ராஜபக்சவினருக்குப் பின்னால் செல்ல மாட்டேன்: நிருபமா ராஜபக்ச!

Posted by - November 26, 2016
ராஜபக்சவினர் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான புதிய கட்சிக்கு சென்றாலும் தான் ஒருபோதும் கட்சியை விட்டு செல்லப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முல்கிரிகல தொகுதியின் அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

தடுப்புக் கைதிகள் குறித்த ஜே.வி.பியின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில்!

Posted by - November 26, 2016
நாடாளுமன்றத்தில் இன்று அரச சேவைகள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது.
மேலும்

நாமலை தலைவராக்கும் திட்டத்தில் மகிந்த!

Posted by - November 26, 2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் பதவியை தற்காலிகமாக வகித்து விட்டு அதனை நாமல் ராஜபக்சவுக்கு வழங்க திட்டமிடுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்

மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்!

Posted by - November 26, 2016
கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது.
மேலும்

மாவீரர் நாளைக் குழப்புவதற்கு இராணுவத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ரத்து!

Posted by - November 26, 2016
தமிழ் மக்களின் விடியலுக்காக தம்முயிரை ஈகஞ்செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாளைக் குழப்புவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இராணுவத்தினரின் மாபெரும் களியாட்ட நிகழ்வு திடீரென ரத்துத் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து நடவடிக்கை எடுக்க விசேட குழு!

Posted by - November 26, 2016
கைது செய்யப்பட்டு நீண்டகாலம் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

பொருத்து வீட்டுக்குப் பதிலாக வடக்குக் கிழக்கு மக்களுக்கு ‘போறணை’ உகந்தது!

Posted by - November 26, 2016
வடக்குக் கிழக்கு மக்களுக்கு இரும்பினாலான பொருத்து வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்குப் பதிலாக, அங்கே நிலவும் உஷ்ணமான காலநிலைக்கு ‘போறணை’ அமைத்துக்கொடுப்பது சிறந்தது என முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

Posted by - November 26, 2016
போலி ஆவணங்களை சமர்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
மேலும்