தென்னவள்

சகல இனங்களுக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டும் என்பது எமது கட்சியின் நோக்கம் -லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - December 18, 2016
சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தான அனைத்து உரிமைகளும் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

தொகுதி வாரி முறையில் தேர்தல் நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது -நிமல் சிறிபால டி சில்வா

Posted by - December 18, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் கைச்சின்னத்தையும் நீல கொடியையும், கட்சியின் கொள்கைகளையும் முன்னோக்கி கொண்டு சென்று அதனை எதிர்காலத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

ரத்துபஸ்வல சம்பவத்திற்கு நானே பொறுப்பு- மகிந்த!

Posted by - December 18, 2016
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் 2013ஆம் ஆண்டில் இராணுவம் நடத்திய துப்பக்கிச் சூட்டு சம்பவத்திற்கு தானே பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியா -சீனாவை இணைக்க ஒப்பந்தம்

Posted by - December 18, 2016
இலங்கையில் சீன கைத்தொழிற்சாலைகளுடாக பொருட்களை உற்பத்திசெய்து, அவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளோம் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்கா கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி!

Posted by - December 18, 2016
சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுக்கு உயர்மட்டப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

கூரிய வாளுடன் பரீட்சைக்கு சென்ற மாணவன்!!

Posted by - December 18, 2016
கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி பரீட்சை நிலையத்திற்குள் கூரிய வாள் ஒன்றுடன் பிரவேசிக்க முயற்சித்த பரீட்சார்த்தியொருவர் மீது பொலிஸார் விசாரணையை மேற் கொண்டுள்ளனர்.
மேலும்

வடக்குக் கிழக்குக்கு தமிழ் காவல்துறை இணைப்பாளர்கள்!

Posted by - December 18, 2016
வடக்குக் கிழக்கு மாகாண மக்களுக்கும் காவல்துறையினருக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் ஓய்வுபெற்ற மூன்று தமிழ்பேசும் மூத்த காவல்துறை அதிகாரிகள் இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும்

மாணவனைத் தாக்கவில்லை என்கிறார் கமால் குணரட்ண

Posted by - December 18, 2016
கொழும்பிலுள்ள முன்னணிப் பாடசாலை மாணவன் ஒருவன் க.பொ.தசாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு வெளியே வரும்போது, அண்மையில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண மாணவனை சேட்டில் பிடித்து அச்சுறுத்தியதுடன், தாக்கினார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும்

ஊடக அடக்குமுறைக்கு குறித்து தூதரகங்களிடம் முறைப்பாடு செய்ய கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்!

Posted by - December 18, 2016
ஊடக அடக்குமுறைக்கு குறித்து வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது.
மேலும்

மைத்திரிக்கு அழைப்பு விடுத்துள்ள விளாடிமிர் புடின்!

Posted by - December 18, 2016
ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வமாக வருகை தரும்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்