தென்னவள்

உலக அழகி போட்டி: 17-வது இடம் பிடித்தார் இந்தியாவின் பிரியதர்ஷினி

Posted by - December 20, 2016
அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில் நகரில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில், இந்திய அழகி ப்ரியதர்ஷினி சாட்டர்ஜி 17வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும்

துருக்கியில் ரஷிய தூதர் கொலைக்கு டிரம்ப் கண்டனம்

Posted by - December 20, 2016
அமெரிக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், துருக்கியில் நடந்த ரஷிய தூதர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் லாரி புகுந்தது: 12 பேர் பலி

Posted by - December 20, 2016
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் லாரி புகுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர்.
மேலும்

எனது கருத்தை விமர்சிக்கும் தகுதி இளங்கோவனுக்கு இல்லை: திருநாவுக்கரசர்

Posted by - December 20, 2016
எனது கருத்தை விமர்சிக்கும் தகுதி இளங்கோவனுக்கு இல்லை என்று சு.திருநாவுக்கரசர் மறைமுகமாக தாக்கி பேசினார்.
மேலும்

ஜெயலலிதா நினைவிடத்தில் அனுமதி இல்லாமல் வைத்த சிலை அகற்றப்பட்டது

Posted by - December 20, 2016
ஜெயலலிதா நினைவிடத்தில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டது. சிலை வைக்க அரசிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்பதால் சிலையை பொதுப்பணித்துறையினரும், போலீசாரும் அப்புறப்படுத்தினர்.
மேலும்

திருவள்ளுவர் சிலை: உத்தரகாண்ட் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

Posted by - December 20, 2016
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்

நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Posted by - December 20, 2016
தொழிலாளர்கள் வேலைத்தேடி வெளியூர் செல்வதை தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியவத்தும் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும்

கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம்: டி.கே.எஸ்.இளங்கோவன்

Posted by - December 20, 2016
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாட்டில் ஏற்படப்போகும் வறட்சியிலிருந்து மக்களை எவ்வாறு காப்பதென மைத்திரி, ரணில் ஆலோசனை!

Posted by - December 20, 2016
எதிர்வரும் மார்ச் மாதமளவில் இலங்கைக்கு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் கடுமையான வறட்சியிலிருந்து மக்களை எவ்வாறு காப்பதென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஆசோசனையில் ஈடுபட்டுள்ளதுடன், அதற்கென விசேட குழுவொன்றை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்