முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனித்து ஓர் இனத்துக்கோ – மதத்துக்கோ உரித்தானவர் அல்லர். அவர் வடக்கு மாகாணத்துக்குப் பொதுவானவர். அவ்வாறுதான் முதலமைச்சர் செயற்படவேண்டும்.
நெற்செய்கையில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் உர மானியத்திற்காக மேலும் 1.5 பில்லியன் ரூபாவை நிதியமைச்சு இன்று வழங்கியுள்ளதையடுத்து, நெற்பயிர் செய்கை விவசாயிகளுக்காக அரசாங்கம் இதுவரை 7 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற திருமாவளவன் கூறி உள்ளார்.
மாவீரர்களினதும் போராளிகளினதும், கொல்லப்பட்ட அப்பாவிப்பொது மக்களினதும் தியாகங்களை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பிழைப்புநடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது