கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் விடுமுறை சேர்க்கப்பட்டது, தி.மு.க. போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அந்த அறிவிப்புக்கு வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இராணுவ நேர்முகப் பரீட்சைக்கு போலி அறிக்கையை சமர்ப்பித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்க கெபிதிகொல்லாவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க பாரிய வாக்குகளை எமது மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்கு காரணம் நாங்களும் இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போல் மதிக்கப்பட வேண்டும்.