தென்னவள்

ஷிரந்தி ராஜபக்ஷவின் செயற்பாடு! குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிரம்!!

Posted by - January 25, 2017
கொலை செய்யப்பட்ட ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் செயற்பாடு குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

ஜெனிவா யோசனையை காலம் கடத்த அரசுக்கு உதவும் தமிழ் அரசியல்வாதிகள்!!

Posted by - January 25, 2017
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த யோசனையின் எந்த பரிந்துரையையும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

எதியோப்பியாவோடு இராஜதந்திர ரீதியாக கைகோர்க்கும் இலங்கை

Posted by - January 25, 2017
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் எதியோப்பிய சமஷ்டி ஜனநாயக குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசகைள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

காணாமல் போனோரின் உறவுகளுக்கு ஆதரவாக தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதம்!!

Posted by - January 25, 2017
வவுனியாவில் காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை (26) உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
மேலும்

கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலி

Posted by - January 25, 2017
கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும்

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை

Posted by - January 25, 2017
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்

Posted by - January 25, 2017
நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜெர்மனி பிரதமர் தேர்தலில் ஏஞ்சலா மெர்கெலை எதிர்த்து மார்ட்டின் ஸ்கல்ட்ஸ் போட்டி

Posted by - January 25, 2017
ஜெர்மனி நாட்டின் பிரதமர் பதவிக்கு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கெலை எதிர்த்து சமூக ஜனநாயக கட்சி வேட்பாளரான மார்ட்டின் ஸ்கல்ட்ஸ் போட்டியிடுகிறார்.
மேலும்