தென்னவள்

நாடுகடத்தியதால் சித்திரவதை – இலங்கை அகதிக்கு நஸ்டஈடு

Posted by - January 28, 2017
சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில், அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மத்திய வங்கி தாக்குதல்: 21 வருடங்களாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

Posted by - January 28, 2017
இலங்கை மத்திய வங்கி தாக்கப்பட்டு எதிர்வரும் 31ம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியடைவதாகவும், எனினும் இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அன்று முதல் இன்று வரையுள்ள அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பிணைமுறி மோசடி விவகாரம்- ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்

Posted by - January 28, 2017
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் தேடிப் பார்ப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

எல்லைச் சுவர் விவகாரம்: அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் தளர்வை ஏற்படுத்தும்!

Posted by - January 28, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், அமெரிக்காவிற்கும் மெக்ஸியோவிற்கும் இடையே எல்லைச் சுவர் அமைக்கும் திட்டமானது, அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்

தெரசா மே உடன் டிரம்ப் சந்திப்பு

Posted by - January 28, 2017
பிரிக்ஸிட் பிரிட்டனுக்கு அற்புதமானதாக இருக்கும் என பிரதமர் தெரசா மேவை சந்திந்த பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை

Posted by - January 28, 2017
இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கவும், தங்கி இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றவும் அதிகாரம் அளிக்கும் புதிய உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார்.
மேலும்

ராணுவத் துறையில் பிரமாண்டமான மறுகட்டமைப்பு: டிரம்ப் அதிரடி திட்டம்

Posted by - January 28, 2017
புதிய போர் விமானங்கள், போர் கப்பல்கள் மற்றும் அதிநவீன தளவாடங்களுடன் அமெரிக்க ராணுவத்தை பிரமாண்டமான முறையில் மறுகட்டமைப்பு செய்ய டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தீர்மானித்துள்ளார்.
மேலும்

சேவல் ஆண்டை ஆடிப்பாடி வரவேற்ற சீன மக்கள்

Posted by - January 28, 2017
இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. சேவல் ஆண்டாக பிறந்துள்ள இந்த புத்தாண்டை கோடிக்கணக்கான மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மேலும்

மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி அமைக்க சூளுரைப்போம்

Posted by - January 28, 2017
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி அமைக்க சூளுரைப்போம் என்று திருவெறும்பூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசினார்.
மேலும்