பறிக்கப்பட்ட அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும்! – ஜயம்பதி விக்ரமரட்ன
வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக பறிக்கப்பட்ட, மாகாணசபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு…
மேலும்
